பட்டுக் கடைகளுக்கு WhatsApp — முழு வழிகாட்டி (2026)
பட்டுக் கடைகளுக்கு WhatsApp — முழு வழிகாட்டி (2026) காலை 10 மணி. கடையில் billing counter-ல் ஒரு phone — அதுல 15,000-க்கும் மேல contacts இருக்கு. Aadi offer போட்டு 6,000 பேருக்கு message அனுப்பிட்டாங்க. மதியம் 2 மணிக்கு ஒரு…